ஜூலை 1ல் உள்ளூர் விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 28, 2019

ஜூலை 1ல் உள்ளூர் விடுமுறை

அத்திவரதர் திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ஜூலை 1ல் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்தி வரதர் திருவிழா ஜீலை 1ல் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் திருவிழா ஜீலை 1ல் தொடங்கி ஆகஸ்ட் 17 வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment