இயற்கை மருத்துவம்,யோகா பட்டப் படிப்புகளில் சேர, ஜூலை 1-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 28, 2019

இயற்கை மருத்துவம்,யோகா பட்டப் படிப்புகளில் சேர, ஜூலை 1-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டப் படிப்புகளில் சேர, ஜூலை 1-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment