ஆரணியில் 2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எழுத்துபூர்வமாக உறுதி அளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட 2017-18ல் 11,12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு எழுத்துபூர்வமாக உறுதி அளித்துள்ளார். முன்னதாக, 2017-18 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க 3 மாதங்கள் ஆகும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்திருந்தார்.
இங்கே தேடவும்!
!doctype>
Saturday, June 29, 2019
New
2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும்: ஆட்சியர்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment