தமிழ்நாடு பட்ஜெட் 2019 - 2020 : கல்வியாளர்கள் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்னென்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 29, 2019

தமிழ்நாடு பட்ஜெட் 2019 - 2020 : கல்வியாளர்கள் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்னென்ன?

சட்டப்பேரவையில், வரும் 2 ம் தேதி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், இரு துறை அமைச்சர்களின் பதில் உரைகளும் இடம்பெற உள்ளன.


 இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொதுக்கல்வி முறையை ஒழிக்கும் வகையிலான புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீதான விவாதம், குறைந்த கல்வி கட்டணத்தில் உயர்தரமான உயர்கல்வியை வழங்குவது, வேலை வாய்ப்புகளை பெருக்குவது குறித்து, கல்வி மானிய கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment