புதிய கல்வி கொள்கை குறித்து வரும் 22-ம் தேதி விவாதிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் “நிஷாங்க் உள்ளிட்டோர் அமைச்சர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

No comments:
Post a Comment