தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 29, 2019

தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம்

தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், தேர்வுத்துறை இயக்குநராக உஷாராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்


.ஆசிரியர் கல்வி இயக்குநராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .


தேர்வுத்துறை இணை இயக்குநர் சேதுராம வர்மாவுக்கு முறைசாரா கல்வி இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment