தொலைதூரக் கல்வியல் படித்து 40 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள 5.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 19, 2019

தொலைதூரக் கல்வியல் படித்து 40 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள 5.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு

தொலைதூரக் கல்வியல் படித்து 40 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள 5.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத சென்னை பல்கலை கழக ஆட்சிமன்ற குழு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment