புதிதாக அச்சிடப்பட்ட 7ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறான தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 19, 2019

புதிதாக அச்சிடப்பட்ட 7ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறான தகவல்

புதிதாக அச்சிடப்பட்ட 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என குறிப்பிட்டுள்ளனர். இந்தி மற்றும் ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ள நிலையில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment