தமிழகத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ரயில்பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள 992 பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.
மொத்த காலியிடங்கள்: 992
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. கார்பெண்டர் - 80
2. எலக்ட்ரீசியன் - 200
3. பிட்டர் பிரிவில் - 260
4. மெஷினிஸ்ட் - 80
5. பெயிண்டர் - 80
1. கார்பெண்டர் - 80
2. எலக்ட்ரீசியன் - 200
3. பிட்டர் பிரிவில் - 260
4. மெஷினிஸ்ட் - 80
5. பெயிண்டர் - 80
6. வெல்டர் - 290
7. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02
7. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02
வயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2019
No comments:
Post a Comment