அந்த விஷயத்தில் தமிழகம் தான் முதலிடமாம்!! ஆராய்ச்சியில் வெளியான தகவல்!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2019

அந்த விஷயத்தில் தமிழகம் தான் முதலிடமாம்!! ஆராய்ச்சியில் வெளியான தகவல்!!

இந்தியா முழுவதும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் உள்ளது. 9 முதல் 12ம் வகுப்புகளில் தோல்வி மற்றும் பல சூழ்நிலை காரணமாக பல மாணவர்கள் பாதியிலேயே கல்வியை தொடர முடியாமல் நின்று விடுகின்றனர்.

இது குறித்த ஆய்வு ஒன்றினை, மாவட்ட தலைமை நடத்தியது. இதில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பிரச்னை, இடைநிற்றல் உள்ளிட்ட தகவல்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வின் முடிவில் தமிழகம் ஒரு முக்கிய விஷயத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

என்ன காரணம் என்றால் மேலும், சுவாரசியமான தகவல்கள் பல கிடைக்கின்றது.

மாநிலங்களின் அடிப்படையில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில்தான் 86.2% மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பை முழுவதுமாக நிறைவு செய்கின்றனர்.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் மகாராஷ்டிராவும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment