அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருந்து வருவதால், வரும் காலத்தில் இவ்வாறு இந்த பிரச்னையை சமாளிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment