ரஷ்யாவில் உள்ள மெக்கானிக் ஒருவர் எலுமிச்சம் பழங்கள் மூலம் காரை இயக்கி உள்ளார். இதை கண்டு மக்கள் ஆச்சரியப்படுத்தி வருகிறார். விளாடிவோஸ்டாக் பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் காரேக் என்பவர் இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
இதற்காக காரேக் அவர்கள் ஆயிரம் எலுமிச்சம் பழங்களை நறுக்கி வைத்து அதில் இருந்து மின்னூட்டம் பெற்று தனது காரை இயக்குகிறார்.
மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய போவதாக கூறியுள்ளார்.
ரஷ்ய மெக்கானிக் காரேக் சாதனை குறித்து கருத்து தெரிவித்த இயற்பியல் வல்லுநர்கள், எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலத்தில் தாமிரம் மற்றும் துத்தநாகக் குச்சிகளை வைக்கும் போது அதில் மின்னூட்டம் ஏற்படும் என கூறினார். இதனால் மின்னூட்டம் எடுக்கப்பட்டு காரை இயக்க முடியும்.

No comments:
Post a Comment