அனைத்து பள்ளிகளிலும் யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 20, 2019

அனைத்து பள்ளிகளிலும் யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

யோகா தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

No comments:

Post a Comment