சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 92 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:சென்னைப் பல்கலைக் கழக துறைகளில் காலியாக உள்ள 75 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களும், ஆராய்ச்சியுடன் கூடிய 17 ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தகுதியுள்ள பட்டதாரிகள், விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் சென்னைப் பல்கலைக் கழக இணைய தளத்தில் பூர்த்தி செய்து 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

No comments:
Post a Comment