பீகாரில், பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கணிப்பொறி ஆசிரியர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இந்த போராட்டம் நடைபெற்றது. அம்மாநில பள்ளிகளில், ஒப்பந்த அடிப்படையில், நீண்டகாலமாக கணிப்பொறி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும், பாட்னாவில், சட்டப்பேரவைக்கு எதிரே, ஒன்றுதிரண்டு, பணிநிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தடையை மீறி, தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை, போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

No comments:
Post a Comment