கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்

 கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பிரியா என்பவர் இரண்டு கட்டமாக தேர்வு நடத்தினால் முறைகேடு நடைபெறும் என புகார் மனு உள்ளது. தேர்வு பிரச்சனை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம்  ஏன் முறையீடு செய்யவில்லை என மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment