இன்று சர்வதேச யோகா தினம்; ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 20, 2019

இன்று சர்வதேச யோகா தினம்; ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


 5ம் ஆண்டு கொண்டாட்டமான இன்று, 'இதய ஆரோக்கியத்துக்காக யோகா' என்ற கருத்தை மையமாக கொண்டு யோகா கொண்டாடப்படுகிறது

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

 நிகழ்ச்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்பட்டுள்ளன

No comments:

Post a Comment