தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து எச்சரித்துள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை அதிகமாக வசூலித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது
அணைத்து பள்ளிகளும் ஜூன் 3 ம் தேதி திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டும் மே மாதம் தனியார் பள்ளிகள் சேர்க்கைகளை தீவிரப்படுத்தியது. இதில் ஒரு சில பள்ளிகள் கட்டணத்தை அதிகமாக வசூலிப்பதாகவும் நான்கொடைகள் வாங்குவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. நிர்ணயிக்க பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் மீது பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று மீண்டும் எச்சரித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை சார்பாக தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைவர்க்கும் அறிக்கை தெரிவிக்கப்பட்டது. தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் அதிக கட்டணமோ அல்லது நன்கொடையோ வாங்கினால் கண்காணிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் புகார்கள் அளிக்கலாம். இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ அல்லது நான்கொடை கேட்கப்பட்டாலோ அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
தனியார் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இலவச கட்டாய கல்வி மற்றும் 25 சதவீதம் உரிமை சட்டத்தின் படி. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் பள்ளி கல்வித்துறை தெரிவிக்கப்பட்டது

No comments:
Post a Comment