ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு:பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 21, 2019

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு:பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. பணிமாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்கள், விண்ணப்பங்களை ஜூன் 28க்குள் கொடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 8ம் தேதி வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 9 முதல் 15 வரை தொடக்கப்பள்ளி, நடுநிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment