பள்ளி விடுமுறை நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

பள்ளி விடுமுறை நீட்டிப்பு

பள்ளி விடுமுறை நீட்டிப்பு!


டெல்லியின் கடும் வெயில் வாட்டிவருவதன் காரணமாக கோடை விடுமுறை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஜூலை 8ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முன்னர் அறிவித்த தேதியில் பள்ளிகள் துவங்கும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பமாக கடந்த ஜூன் 10ம் தேதியன்று 48 டிகிரி பதிவானது.

No comments:

Post a Comment