சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்
ஐ..நா., சபையில் பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது
இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில், இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

No comments:
Post a Comment