கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள் அனைத்தும் கணினிமையமாக்கப்படும் என கூறினார். அடுத்த 3 மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேல் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கே தேடவும்!
!doctype>
Monday, June 24, 2019
New
கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment