அண்ணா பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

அண்ணா பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி

 அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இளநிலை படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.15,000 ஆகவும், முதுநிலை படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு குறித்து சிண்டிகேட் குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment