உலகிலேயே பெரிய ஏர்போர்ட்
சீனாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த டக்ஸிங் சர்வதேச விமான நிலையம் பணிகள் முடிந்து அக்டோபர் 1 திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது. சுமார் 1.4 மில்லியன் சதுர மீட்டரில் கட்டப்பட்ட இது பயன்பாட்டுக்கு வந்ததும், உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக திகழும். பயணிகளின் உதவிக்கு ரோபோக்கள், பாதுகாப்பு பரிசோதனை முடிந்த 7வது நிமிடத்தில் விமான நுழைவு என பல்வேறு அம்சங்கள் தரவுள்ளது.

No comments:
Post a Comment