மகனை மாட்டு வண்டியில் பள்ளிக்கு அழைத்து வந்த விவசாயி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

மகனை மாட்டு வண்டியில் பள்ளிக்கு அழைத்து வந்த விவசாயி

ஈரோட்டில் மாட்டு வண்டியில் மகனை பள்ளிக்கு விவசாயி அருண் குமார் அழைத்து சென்றார். மாட்டுவண்டியில் மகனை பள்ளிக்கு அழைத்து வரும் அருண்குமாரின் செயலை கண்டு பொதுமக்கள் வியப்பு அடைந்தனர். கார், ஆட்டோ, ஸ்கூட்டர் என பல வாகனத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மத்தியில் விந்தை மனிதராக அருண்குமார் இருக்கிறார்.

No comments:

Post a Comment