சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இன்றும் நாளையும் சில மின்சார ரயில்கள் ரத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 22, 2019

சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இன்றும் நாளையும் சில மின்சார ரயில்கள் ரத்து




எழும்பூரில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இரவில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10.45, 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10.25, 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10.15 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment