அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெயர்ப்பலகைகளில் "இது அரசு உதவி பெறும் பள்ளி" என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குபள்ளிக்கல்வி இயக்குநரகம்சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெயர்ப்பலகைகளில் "இது அரசு உதவி பெறும் பள்ளி" என கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment