விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமான நிறுவனத்தில் பைலட் பணி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமான நிறுவனத்தில் பைலட் பணி

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பைலட் மற்றும் கோ-பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 132
பணி: Pilots and Co-Pilots
வயதுவரம்பு: 01.6.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பிளஸ் டூ முடித்து, பைலட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் புதுதில்லியில் ஜூலை 3 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Office of Executive Director-Operations,
Air India Limited, 1st Floor, Main Reservation Building, Safdarjang Airport, Aurobindo Marg.
New Delhi-110003 (Near Jor Bagh Metro Station)
மேலும் முழுமையானhttp://www.airindia.in/writereaddata/Portal/career/778_1_Advertsiement-Boeing-Latest-13062019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment