தமிழக அரசின் புதிய சின்னம் அறிவிப்பு
தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக "தமிழ் மறவன் பட்டாம் பூச்சி"யை தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலரின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா, வரையாடு உள்ளிட்டவை அரசின் சின்னங்களாக உள்ளன.

No comments:
Post a Comment