நீட் தவிர்க்க வேண்டுமென்றால், கல்வியை மத்திய அரசு பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment