தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் ஆசிரியர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 24, 2019

தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் ஆசிரியர்கள்

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை, பள்ளிக்கு செல்லும் வழியில் கருமந்துறை மலையில் குரங்குகளுக்கு பழங்களும்,குடிநீரும் ஆசிரியர் வழங்கி வருகிறார்

No comments:

Post a Comment