உலகிலேயே அதிகமாக மொபைல் டேட்டா பயன்படுத்துவது யார் தெரியுமா?. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 29, 2019

உலகிலேயே அதிகமாக மொபைல் டேட்டா பயன்படுத்துவது யார் தெரியுமா?.

சுவிட்சர்லந்து நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான எரிக்ஸன் சர்வதேச நாடுகளில் ஸ்மார்ட்போன்களில் இணைய பயன்பாடு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றில் இணைய பயன்பாடு 9.8 ஜிபி ஆக இருந்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச அளவில் மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகித்துள்ளது தெரிய வந்துள்ளது இந்தியாவில் குறைந்த விலையில் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபைல் டேட்டா கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாலும் இந்த வளர்ச்சியை எட்ட முடிந்ததாக எரிக்ஸன் நிறுவனம் தெரிவித்தது

வரும் 2020ஆம் ஆண்டிற்குள் ஸ்மார்ட் போன் பயன்பட்டால் எண்ணிக்கையை 110 கோடியாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2016 பிறகு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்த பிறகு அதற்கு போட்டியாக பல நிறுவனங்கள் குறைந்த கட்டணங்களில் இணைய பயன்பாட்டில் சலுகையை வழங்கி வருவதால் இந்தியாவில் மேலும் இணைய பயன்பாடு அதிகரிக்க காரணமாக இருக்கும் என தெரிகிறது.

No comments:

Post a Comment