அரசு பொது சேவை மையம் மூலம் ஆன்லைனில் கட்டணங்கள் செலுத்துவது 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
இணையம் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத் தெரியாதவர்கள் அதிகம் வசிக்கும் கிராமப் பஞ்சாயத்துக்கள், புற நகரகங்களில் அரசு பொது சேவை மையம் தொடங்கப்பட்டது.
அதில் கடந்த ஆண்டு மட்டும் மின்கட்டணங்கள் ஆன்லைனில் செலுத்தும் சேவையை ஒரு கோடி முறை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல் காப்பீட்டுக்கான பணம் செலுத்தும் சேவையை 17 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.
இதேபோல் ரயில் டிக்கெட் முன்பதிவு, பொதுத் தேர்வு விண்ணப்பங்களுக்கான பரிமாற்றங்களும் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளன.
மொத்தமாக கடந்த ஆண்டு மட்டும் 28 ஆயிரத்து 243 கோடி ரூபாய் பரிவர்த்தனை அரசு பொது சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதுவே 2014-ம் ஆண்டு ஆயிரத்து 558 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment