மியான்மரில் நடந்த ஆசிய கராத்தே போட்டி : தங்கம் வென்று தமிழக சிறுவன் சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

மியான்மரில் நடந்த ஆசிய கராத்தே போட்டி : தங்கம் வென்று தமிழக சிறுவன் சாதனை

மியான்மரில், நடந்த ஆசிய அளவிலான கராத்தே போட்டியில், இந்தியா சார்பில் ஓமலூர் அடுத்த புதூர்காடயம்பட்டி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் கலந்து கொண்டார். 12 முதல்14 வயது வரம்பில், 40 கிலோ முதல் 45 கிலோ எடைப்பிரிவில், தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


 இதன் மூலம் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளார்.


 மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் சஞ்சயிடம் இது குறித்து கேட்ட போது, ஏழை குடும்பத்தில் பிறந்த தாம், உலக அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment