அரசு பணிகளுக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

அரசு பணிகளுக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் விவரம்

அரசு பணிகளுக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 72.85 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

 கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 72 லட்சத்து 85 ஆயிரத்து 444 ஆகும்.


அதில், 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் 15 லட்சத்து 20 ஆயிரத்து 269 பேரும்,

19 வயது முதல் 23 வயதுள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் 18 லட்சத்து 35 ஆயிரத்து 548 பேரும்,

24 வயது முதல் 35 வயதுள்ளவர்கள் 27 லட்சத்து 44 ஆயிரத்து 132 பேரும்,

 36 வயது முதல் 57 வயதுள்ளவர்கள் 11 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தி காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


அரசுப் பணிகளில் ஓய்வு பெறும் வயதான 58 வயதுக்கு மேற்பட்ட 7 ஆயிரத்து 522 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment