CEO விற்கு கூடுதல் பொறுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

CEO விற்கு கூடுதல் பொறுப்பு

மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், தேனி மாவட்ட சி.இ.ஓ., பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தேனி சி.இ.ஓ., மாரிமுத்து இன்று (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவரது பொறுப்புக்களை சுவாமிநாதனிடம் ஒப்படைக்கவும், புதிய சி.இ.ஓ., நியமிக்கும் வரை பணியில் தொடரவேண்டும் எனவும் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment