உங்க போனுக்கு "ஆண்ட்ராய்டு Q" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 23, 2019

உங்க போனுக்கு "ஆண்ட்ராய்டு Q" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நிச்சயம் அடுத்து வரவிருக்கும் ஆண்ட்ராய்டு 10 Q (Android 10 Q) அப்டேட் பற்றித் தெரிந்திருக்கும். ஆண்ட்ராய்டு 9 பை (Android 9 Pie) இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட அடுத்தகட்ட வெர்ஷன் தான் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம்.

ஆண்ட்ராய்டு Q அப்டேட் எந்த மாதம்?
இந்த ஆண்டின் 13 மார்ச் 2019 அன்று தான் முதல் முறையாக ஆண்ட்ராய்டு Qவின் பீட்டா வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் முழு பயன்பாட்டு வெர்ஷன் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆகஸ்டில் ஏன் வெளியிடப்படும் என்று தெரியுமா?
ஆகஸ்ட் மாதத்தில் இந்த அப்டேட்டை எதிர்பார்ப்பதற்கான ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி தான் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த புதிய ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

அப்டேட் கிடைக்கப்போகும் ஸ்மார்ட்போன் பட்டியல்
ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் உங்களுடைய ஸ்மார்ட்போனிற்கும் கிடைக்குமா என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்கள் ஸ்மார்ட்போன் மாடல் உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதோ

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் கூகுள் பிக்சல் போன்கள்
Pixel 4
Pixel
Pixel XL
Pixel 2
Pixel 2 XL
Pixel 3
Pixel 3 XL
Pixel 3a
Pixel 3a XL

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்
Asus Zenfone 5Z
Asus Zenfone 6

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ஹுவாய் ஸ்மார்ட்போன்கள்
Huawei P30 Pro
Huawei P30
Huawei P30 lite
Huawei Mate 20
Porsche Design Mate 20 RS
Porsche Design Mate 10
Huawei Mate 20 X
Huawei Mate 20 X (5G)
Huawei P20 Pro
Huawei P20
Huawei Mate 10 Pro
Huawei Mate 10
Huawei P smart 2019
Huawei P smart+ 2019
Huawei P smart Z

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்
Moto One
Moto One Power
Moto One Vision
Moto G7
Moto G7 Play
Moto G7 Power
Moto X4 Android One

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்
Nokia 8.1
Nokia 9 PureView
Nokia 8 Sirocco
Nokia 7.1
Nokia 6.1
Nokia 5.1
Nokia 4.2
Nokia 3.2
Nokia 2.2

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்
OnePlus 6
OnePlus 6T
OnePlus 7
OnePlus 7 Pro

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்
Redmi K20 Pro - Q4 2019
Redmi K20 - Q4 2019
Redmi Note 7 - Q1 2020
Redmi Note 7 Pro - Q1 2020

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் சியோமி போன்கள்
Xiaomi Mi 9 - Q4 2019
Xiaomi Mi 9 SE - Q4 2019
Xiaomi Mi 8 - Q4 2019
Xiaomi Mi 8 Pro - Q4 2019
Xiaomi Mi 8 Explorer Edition - Q4 2019
Xiaomi Mi MIX 2S - Q4 2019
Xiaomi Mi MIX 3 - Q4 2019
Xiaomi Mi MIX 3 5G - Q4 2019
Xiaomi Mi A2
Xiaomi Mi A2 Lite
Pocophone F1

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் விவோ ஸ்மார்ட்போன்கள்
Vivo NEX S
Vivo X27
Vivo NEX A

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள்
Realme 3 Pro
Sony Xperia XZ3
Oppo Reno
LG G8
Essential Phone
BlackBerry Key2

No comments:

Post a Comment