நாளை 10.30 மணிக்கு தீர்ப்பு
தங்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க உத்தரவிடக் கோரி கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் நாளை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 15 அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment