தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வெழுத 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 6,491 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு எழுத 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ல் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 14, எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்கே தேடவும்!
!doctype>
Wednesday, July 10, 2019
New
தேர்வெழுத 10 லட்சம் பேர் விண்ணப்பம்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment