அரசு ஊழியர்களின் பண்டிகைகால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் பொதுத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment