உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக நமது தாய்மொழி தமிழ் விளங்குகிறது. பிளஸ்2 பாடப்புத்தகத்தில் தமிழ்மொழியின் தொன்மை குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியில் உரிய திருத்தம் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியில் உரிய திருத்தம் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment