1,6,9,11 - வகுப்பு மாணவர்களின் புகைப்படத்தை 31.07.2019 குள் EMIS - பதிவேற்றம் செய்யவேண்டும் - இயக்குனர் செயல்முறைகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 25, 2019

1,6,9,11 - வகுப்பு மாணவர்களின் புகைப்படத்தை 31.07.2019 குள் EMIS - பதிவேற்றம் செய்யவேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

ஸ்மார்ட் கார்டுகள் பணிகளை விரைந்து முடிக்க மாணவர்களின் விவரங்களை ஜூலை 31-க்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1,6.9,11-ம் வகுப்பு மாணவ, மாணவியரின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் EMIS மூலம் உள்ளீடு செய்ய வேண்டும் என அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment