இபிஎப்ஓவில் 2189 காலி இடங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

இபிஎப்ஓவில் 2189 காலி இடங்கள்

டெல்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் (EPFO) பாதுகாப்பு உதவியாளருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், வரவேற்கப்படுகின்றன.
வேலையின் பெயர்: Social Security Assistant
காலியிடங்கள்: 2,189
சம்பளம்: ரூ.25,500 (ஆரம்ப ஊதியம்)
கல்வித்தகுதி: ஏதாவது ஓர் இளநிலைப் பட்டப்படிப்பு, தட்டச்சுத் திறன் (1 மணி நேரத்துக்குள் 5,000 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவேண்டும்)
தேர்வு முறை:
1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Phase I, Phase II)
2. திறனறியும் தேர்வு
3. சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு நடைபெறும் நாள்: 31.08.19 & 01.09.2019
எப்படி விண்ணப்பிப்பது?ஆன்லைன் மூலம் https://ibpsonline.ibps.in/epfssaojun19/ என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து அதில் கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
பெண்கள், எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ.250. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.07.19

முழுமையான விவரங்களுக்கு:https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_Recruit_SSA_109.pdf

No comments:

Post a Comment