அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 18, 2019

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment