ஜூலை 26-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 19, 2019

ஜூலை 26-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை ஈடுசெய்ய ஆகஸ்ட் 17-ஆம் தேதி சனிக்கிழமையை பணிநாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment