ரூ .26,000 ஊதியத்தில் மேற்பார்வையாளர் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

ரூ .26,000 ஊதியத்தில் மேற்பார்வையாளர் வேலை

மத்திய அரசின் வங்கி குறிப்பு பதிப்பகத்தில் (Bank Note Press) காலியாக உள்ள மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

மேற்பார்வையாளர் (Supervisor) பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பி.இ, பி.டெக் மற்றும் டிப்ளமோ இவற்றில் ஏதாவதொரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 26,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://spmcil.com/from என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://govtjobsdrive.in/wp-content/uploads/2019/06/Bank-Note-Press-Dewas-Recruitment-2019-58-Junior-Technician-Posts.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-07-2019

No comments:

Post a Comment