பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...
ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வரும் 26ம் தேதி ஆடி கிருத்திகை விழா நடைபெறுவதையொட்டி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment