ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011 செம்டம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட 9 ஆசிரியர்கள் தகுதித் தேர்விலிருந்து விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் படி அனைத்து ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்
இங்கே தேடவும்!
!doctype>
Wednesday, July 24, 2019
New
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட ஐகோர்ட் கிளை உத்தரவு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment