இருப்பிட சான்றிதழ் போலி 3,616 பேர் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 10, 2019

இருப்பிட சான்றிதழ் போலி 3,616 பேர் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு

இருப்பிட சான்றிதழ் போலியாக இருந்ததால் 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு செய்யப்பட்டது. மருத்துவ தரவரிசைப்பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்ற புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment