தமிழகத்தில் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 10, 2019

தமிழகத்தில் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும்

தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக்கல்லூரிகள், ஒரு தனியார் சட்டக்கல்லூரி செயல்படுகிறது. இந்நிலையில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment